بسم الله الرحمن الرحيم


'ஈஸி ஈஷா' இரத்ததான சேவை மையம் உங்களை அன்போடு வரவேற்கிறது !

"உங்கள் அன்புக்குரியவர் விரைந்து குணமடைய நாங்களும் பிரார்த்திக்கிறோம்"

சேவையை பெற மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதியை தேர்ந்தெடுக்கவும்


'மருத்துவர் சிகிச்சை மட்டுமே அளிப்பார்,குணம் அடைய செய்வது இறைவன் மட்டுமே!' எனவே சிகிச்சையின் போது "இறைவனிடம் பிரார்த்திக்க" மறந்து விடாதீர்கள்!.
எங்கள் இறைவணக்கத்தின் போது உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நாங்கள் "சிறப்பு பிரார்த்தனை" செய்ய வேண்டுமென நீங்கள் விரும்பினால் கீழே தரப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து விபரங்களை பதிவு செய்யவும்.

இஸ்லாம் என்றால் பிறர் நலம் நாடுவதாகும் - நபி (ஸல்) அவர்கள்